பல்கேரியா திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் மாலை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருத்தூதுப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும், ‘பல்கேரிய திருத்தந்தை’ என அழைக்கப்படும், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் அடிச்சுவடுகளை உண்மையிலேயே பின்செல்கிறார் என்பதை உணர முடிகின்றது - அருள்பணி Dimitar Dimitrov
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
06 May 2019, 15:30