தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைத்துவத்தின் பத்தாமாண்டு நிறைவு 2015

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 13 மார்ச் 2013 அன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பத்தாமாண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், திருத்தந்தையின் 2015 - மூன்றாம் ஆண்டின் சில சிறப்பம்சங்களை இக்காணொளியில் காணலாம்.

மக்கள் கூட்டத்தின் மகிழ்ச்சிநிறை உற்சாக வரவேற்பை நான் என்றென்றும் என் இதயத்தில் சுமப்பேன்.

நான் மதங்களுக்கு இடையிலான உரையாடலை ஊக்குவித்தேன்,

புதிய கருத்தியல் காலனித்துவங்களிலிருந்து, குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவு கூர்ந்தேன்.

ஊழல் துர்நாற்றமடிக்கும்

ஊழல் கொண்ட சமூகமும்  துர்நாற்றமடிக்கும்!

குறைந்தபட்சம், ஆன்மீக மற்றும் பொருளுதவிகளை மக்கள் பெறுவதற்கு உறுதி வழங்கும் முறையில் 

அனைத்தையும் அரசுத் தலைவர்கள் ஆற்ற வேண்டும்:

அதாவது, தங்குமிடம், வேலைவாய்ப்பு, நிலம்,

ஆன்மீக சுதந்திரம் போன்றவைகளில்.

இந்த யூபிலி ஒரு கொடைகளின் காலம்.

"கடவுள் மிகவும் விரும்புவதை திருஅவை தேர்ந்தெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்

அவரின் புதல்வர் புதல்வியரை மன்னித்து,

அவர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும்

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2023, 08:30