தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைத்துவத்தின் பத்தாமாண்டு நிறைவு 2016

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 13 மார்ச் 2013 அன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பத்தாமாண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், திருத்தந்தையின் 2016 நான்காம் ஆண்டின் சில சிறப்பம்சங்களை இக்காணொளியில் காணலாம்.

அது, சுதந்திரமாக பேசும். சகோதரர்களுக்கு இடையே நடந்த உரையாடல்

உண்மையில் இறைவனின் உள்மன மகிழ்ச்சியை உணர்ந்தேன்.

ஒற்றுமை, பயணத்தில் கட்டமைக்கப்படுகிறது.

நம்பிக்கை கொண்ட மக்களாக,

உங்கள் சார்பாக பேச,

நாங்கள் எங்கள் குரலை இணைக்க விரும்புகிறோம்

சிலுவைப்பாதை பாவம், தீமை மற்றும் மரணத்தை தோற்கடிக்கிறது.

இந்த வழியை மேற்கொள்பவர்கள் நம்பிக்கையின் விதைகளை விதைக்கிறார்கள்.

புனித கதவு மூடப்பட்டாலும்,

கிறிஸ்துவின் இதயமாகிய இரக்கத்தின் உண்மையான கதவு

நமக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2023, 08:37