தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

இத்தவக்காலத்தில் நம்மைச் சிறைப்படுத்தும் பற்றுகளை அகற்றுவோம்!

நம்மை எடைபோடும் உருவச்சிலைகளையும், நம்மைச் சிறைப்படுத்துகிற பற்றுகளையும் தூக்கி எறியும்போது, சிதைந்து தனிமைப்படுத்தப்பட்ட நமது இதயம் புத்துயிர் பெறும்: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இறைவேண்டல், தர்மம், உண்ணாநோன்பு ஆகியவை தொடர்பில்லாத மூன்று பயிற்சிகள் அல்ல, ஆனால் அவை வெளிப்படையான மற்றும் சுய-வெறுமையின் ஓர் இயக்கம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்ரவரி 15, இவ்வியாழனன்று, #தவக்காலம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, நம்மை எடைபோடும் உருவச்சிலைகளையும், நம்மை சிறைப்படுத்துகிற பற்றுகளையும் தூக்கி எறியும்போது, ​​சிதைந்து தனிமைப்படுத்தப்பட்ட நமது இதயம் புத்துயிர் பெறும் என்றும் உரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2024, 14:30