தேடுதல்

கோர்சிகாவில் திருப்பலியின்போது செபிக்கும் திருத்தந்தை கோர்சிகாவில் திருப்பலியின்போது செபிக்கும் திருத்தந்தை  (ANSA)

மனதினை தூய்மையாக்கும் செபம் – திருத்தந்தை

எதார்த்தத்தை அதன் ஒரு நிலையிலிருந்து மாற்றி மறுபகுதியில் இருந்து பார்க்க நமக்கு அழைப்புவிடுக்கின்றது

மெரினா ராஜ் – வத்திக்கான்

செபம் நமது மனதினை தூய்மையாக்குகின்றது என்றும், அதன் பார்வையை ஒளிமிக்கதாக்குகின்றது என்றும் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 16 திங்கள்கிழமை ஹேஸ்டாக் செப ஆண்டு என்ற தலைப்பில் வெளியிட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செபம் நமது இதயத்தை தூய்மையாக்குகின்றது அதன் பார்வையை ஒளியூட்டுகின்றது, எதார்த்தத்தை அதன் ஒரு நிலையிலிருந்து மாற்றி மறுபகுதியில் இருந்து பார்க்க நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்பதே திருத்தந்தையின் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2024, 14:23