நேர்காணல்: கனடாவில் ஓர் அருள்பணியாளரின் மறைப்பணி அனுபவம்
கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி டென்சிங் அவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக கனடா நாட்டில் மறைப்பணியாற்றி வருகிறார்
மேரி தெரேசா: வத்திக்கான்
இவ்வாண்டு மே 15ம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைசாட்சி தேவசகாயம் அவர்களை அதிகாரப்பூர்வமாகப் புனிதராக அறிவித்தார். இந்நிகழ்வில் பங்குபெற்ற ஆயிரக்கணக்கான இந்தியர்களில், அருள்பணி அமலதாஸ் டென்சிங் அலெக்சான்டர் அவர்களும் ஒருவர். தமிழகத்தின் குமரி மாவட்டம், கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், 17 ஆண்டுகள் கோட்டாறு மறைமாவட்டத்தில் மறைப்பணியாற்றிவிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக கனடா நாட்டில் மறைப்பணியாற்றி வருகிறார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
26 May 2022, 15:20