நேர்காணல்: இலங்கையின் இன்றைய நிலை பகுதி 2
மேரி தெரேசா: வத்திக்கான்
அருள்பணி முனைவர் எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்கள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், இறையியல் வல்லுநரும் ஆவார். இவர், உலகில் இலங்கைத் தமிழர்களால் மிகவும் மதிக்கப்படுபவரில் ஒருவர் ஆவார். மனித உரிமை ஆர்வலரான இவர், இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்தில் அந்நாட்டிலிருந்து வெளியேறி, மீண்டும் நாட்டிற்குள் நுழைய முடியாமல், 21 ஆண்டுகள் ஜெர்மனியில் மறைப்பணியாற்றியவர். அருள்பணி முனைவர் எஸ்.ஜே. இம்மானுவேல் அவர்கள், இலங்கையின் இப்போதைய நிலவரத்திற்கான பின்புலம் குறித்து விவரித்ததை கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் கேட்டோம். அதைத் தொடர்ந்து இன்று...
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்