வாரம் ஓர் அலசல் – பொய்மையிலிருந்து மெய்மைக்கு…
மேரி தெரேசா: வத்திக்கான்
இந்நாள்களில் கிறிஸ்தவர்கள் அனைவரும் உலக மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதற்குப் பல்வேறு வழிகளில் தங்களையே தயாரித்து வருகின்றனர். இயேசுவின் திருவருகையைச் சிறப்பிக்கும் இக்காலத்தில் நம் வாழ்வின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன, அவை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைத் தெளிந்துதேர்வு செய்வதற்கு சில சிந்தனைகளை இன்று தருகிறார், இயேசு சபை அருள்பணி இளங்கோ சேவியர் அவர்கள். இவர், இயேசு சபை மதுரை மாநிலத்தில் இயேசு சபை நவதுறவியர் கண்காணிப்பாளராக ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது இயேசு சபை சென்னை மாநிலத்தின் தலைவருக்கு முதன்மை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்