வாரம் ஓர் அலசல் - நம்பிக்கையோடு அமைதியை நோக்கி
கடினமாக உழைத்தவர்கள் எல்லாம் முன்னேறி விடவில்லை. மாறாக கவனத்துடனும் நம்பிக்கையுடனும் உழைத்தவர்களே வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர்.
மேரி தெரேசா - வத்திக்கான்
இயேசு சபை அருள்பணி தைரியம் அவர்கள், திண்டுக்கலில் அமைந்துள்ள இயேசு சபை மதுரை மாநிலத் தலைமையகமான மதுராலயா இல்லத்தில் வாழ்ந்து வருபவர். இவர் இயேசு சபை மதுரை மாநிலத்தின் வளர்ச்சித்திட்ட இயக்குனர் ஆவார். சனவரி 01, இஞ்ஞாயிறனறு தொடங்கியிருக்கும் 2023 ஆம் ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நம்முடன், நம்பிக்கையோடு அமைதியை நோக்கிச் செல்வோம் என்ற மையக் கருத்தில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
02 January 2023, 15:12