பிறர் வாழ்வில் நம்பிக்கை ஒளியூட்டுவோம் பிறர் வாழ்வில் நம்பிக்கை ஒளியூட்டுவோம்  (ANSA)

வாரம் ஓர் அலசல் - புனிதர் படி நோக்கி இறையடியார் அன்னம்மாள்

தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து, கைம்பெண்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக திருச்சி புனித அன்னாள் துறவு சபையை துவக்கியவர், இறையடியார் அன்னம்மாள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து, கைம்பெண்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து 1858ஆம் ஆண்டு திருச்சி புனித அன்னாள் துறவு சபையை துவக்கிய இறையடியார் அன்னம்மாள் குறித்த விவரங்களின் முதல் பகுதியை இம்மாதம்(ஜூன்) 3ஆம் தேதி செவிமடுத்தீர்கள். தற்போது, அதன் 2ஆம் பகுதியை, முதற்பகுதி சுருக்கத்துடன் இப்போது வழங்குகிறோம். இந்த இறையடியார் அன்னம்மாளின் புனிதர்பட்ட படிநிலைகளைக் கவனித்து வரும் கோட்டாறு மறைமாவட்ட அருள்பணி ஜான் குழந்தை அவர்கள், வரலாறைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க நமக்கு உதவுகிறார்.

வாரம் ஓர் அலசல் 240624 - இறையடியார் அன்னம்மாள் குறித்து அருள்பணி ஜான் குழந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2024, 13:56