திருச்சி புனித அன்னாள் துறவு சபையை துவக்கிய இறையடியார் அன்னம்மாள் திருச்சி புனித அன்னாள் துறவு சபையை துவக்கிய இறையடியார் அன்னம்மாள் 

வாரம் ஓர் அலசல் - இறையடியார் அன்னம்மாள் – இறுதிப் பகுதி

கைம்பெண்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து 1858ஆம் ஆண்டு திருச்சி புனித அன்னாள் துறவு சபையை துவக்கியவர் இறையடியார் அன்னம்மாள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து, கைம்பெண்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து 1858ஆம் ஆண்டு திருச்சி புனித அன்னாள் துறவு சபையை துவக்கிய இறையடியார் அன்னம்மாள் குறித்த விவரங்களை, அவரின் புனிதர்பட்ட படிநிலைகளைக் கவனித்துவரும் கோட்டாறு மறைமாவட்ட அருள்பணி ஜான் குழந்தை அவர்கள் கடந்த வார “வாரம் ஓர் அலசல்” நிகழ்ச்சியில் வழங்கக் கேட்டீர்கள். இதன் தொடர்ச்சியான இறுதிப் பகுதிக்குச் செவிமடுக்க உங்களை அழைக்கிறோம்.

இறையடியார் அன்னம்மாள் குறித்து அருள்பணி ஜான் குழந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2024, 10:59