செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும் தினசரி செய்திகள் 19/11/2024 உணவு அல்லது போதுமான ஊட்டச்சத்து கிடைக்காத மூன்று கோடிமக்களுக்கு உணவளிக்க உதவுவதற்குப் பதிலாக ஆயுதங்களுக்காக பெரும் தொகை செலவிடப்படுவதைக் குறித்து திருத்தந்தை கவலை பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமையால் வெளியேறும் மக்கள் குறித்து திருத்தந்தை மிகுந்த கவலை உக்ரைன், இரஷ்யா மோதல்களில் எவ்வாறு போர் நிறுத்தத்திற்கும் நீதியான அமைதிக்கும் வழிவகுப்பது என்பது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரமிது மரண தண்டனையை தடைசெய்யவும், மன்னிப்பு, மறுவாழ்வு போன்றவற்றின் ஏற்பாடாக யூபிலி ஆண்டு இருக்க விடுத்த திருத்தந்தையின் அழைப்பு அமெரிக்காவில் வலியுறுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14ஆம் தேதி சிறப்பிக்கப்படும் அதேவேளை, உலக குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தடம் தந்த தகைமை மொர்தக்காயைக் கொல்வது குறித்து மனைவி செரேசும், நண்பர்களும் கூறிய வார்த்தைகள் ஆமானுக்கு நலமெனப்பட்டதால் அவன் தூக்குமரம் ஒன்று செய்வித்தான். விவிலியத்தேடல் கோட்டையும் அரணுமாக விளங்கும் நம் கடவுளாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து அவர் வழங்கும் மீட்புக்காகவும் மேன்மைக்காகவும் காத்திருப்போம். வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |