Newsletter
செய்தி மடல் >
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும் ![]() தினசரி செய்திகள் 29/03/2025 ![]() நமது நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. ஏனெனில், நமது செயலுக்கான பலனை நாம் உடனடியாகக் காணாவிட்டாலும் கடவுள் நம்மில் செயல்படுகிறார் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும். ![]() இறைத்தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் ஒன்றிணைந்து நாம் செயல்படும்போது, அல்பேனியா தலத்திருஅவைக்கும் கத்தோலிக்க திருஅவைக்கும் இடையிலான உறவுகள் மேலும் வளரும். ![]() ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் அருள்பணியாளர்கள் ஒவ்வொருவரும் செவிசாய்ப்பதில் கவனமுடனும், பிறரை வரவேற்பதற்கு தயார் மனநிலையுடனும் இருக்க வேண்டும். ![]() ஓர் உயிருள்ள சுடரைப் போல, நமது வாழ்க்கைப் பயணத்திற்கு கடவுளின் அன்பு பலம் அளிக்கின்றது என்ற உணர்வுடன் ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கின் சான்றுகளாக தலத்திருஅவை ... ![]() மியான்மாரில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலஅதிர்ச்சியினால் ஏறக்குறைய 1002 பேர் இறந்துள்ளனர், 2376 பேர் காயமடைந்துள்ளனர், 30 பேரைத் தேடும் பணி தீவீரமடைந்துள்ளது. ... ![]() தென்கொரியாவில் பரவி வரும் மோசமான காட்டுத்தீயினால் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். 2,70,00 பேர் வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்துள்ளனர். ஞாயிறு மறையுரை ![]() இறைத்தந்தையைப் போல மன்னிக்கும் மனமும், இளைய மகனைப் போல மன்னிப்பு வேண்டும் மனமும் பெறுவோம். வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |